முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள்
புற்றுநோய் புற்றுநோய் ஆய்வுகள்
  • உடல்திசு ஆய்வு - நுண்ணோக்கி மூலம் உடல் திசுக்களை புற்றுநோய் உயிரணுக்கள் உள்ளதா என்று ஆய்வுசெய்யலாம்.
  • உடல் குழாய் உள்நோக்கி - கேமரா பொருத்தப்பட்ட நெகிழ்வான குழாய் செலுத்தி ஆய்வு செய்யலாம்.
  • இயல்நிலை வரைவு – X கதிர்கள்
  • (CAT ஸ்கேன்) - X கதிர்களை விட துல்லியமானவை.
  • எம்.ஆர்.ஐ  -  சக்தி வாய்ந்த காந்தபுலம் செலுத்தி துல்லியமாக ஆய்வு செய்யலாம்.
  • இரத்த பரிசோதனை - சில வகையான கட்டிகள் இரத்த்தில் கட்டி குறிப்பான்களை வெளிப்படுத்துகின்றன. இதனை பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
 புற்றுநோய் சிகிச்சை
  • அறுவை சிகிச்சை
  • கதிர்வீச்சு சிகிச்சை
  • வேதி சிகிச்சை
  • தடுப்பாற்றடக்கு மருத்துவம்
   உணவு மற்றும் புற்றுநோய்
  • புற்றுநோயுடன் தொடர்புடைய உணவுகள்
  • கொழுப்பு வளர்சிதைமாற்றத்தின் இறுதிப் பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியது.
  • மது/குடிப்பழக்கம் - கல்லீரல், பெருங்குடல், மார்பக புற்றுநோயௌ ஏற்படுத்துகிறது.
  • புகையூட்டப்பட்ட உணவுகள் உணவுகுழாய் மற்றும் வயிற்று புண் ஏற்படுத்தக்கூடியது.
  • எண்ணெயில் பொரித்த உணவுகள், கரி கொண்டு சமைக்கப்படும் இறைச்சியினால் கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்களை உண்டாக்குகின்றது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015